கண்டியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

கண்டி திகன பகுதியில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

திகன பகுதியில் ஏற்ப்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து அங்கு இந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.