கண்டி திகண பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலால் கண்ணீர்புகை தாக்குதல்!!

கண்டி திகண பிரதேசத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர காவற்துறையினர் கண்ணீர்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக கண்டி – மகியங்கனை வீதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் , தெல்தெனிய பிரதேசத்தின் பாதுகாப்பிற்காக காவற்துறை சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]