முகப்பு News Local News கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்ஹோவிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல்

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்ஹோவிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல்

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் தன்ஹோவிட்ட பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றினை தொடர்ந்து இந்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவல்துறை கோரியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com