கண்டி கலவரம் – பெரும் பீதியில் பொதுமக்கள்!!

கண்டி, அக்குறனை நகரில் சிவப்பு கொடியுடனான 25க்கும் அதிகமான கவச வாகனங்கள் மக்களை விரட்டி வருவதாகவும் இதனால் மக்கள் அச்ச நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

கண்டி அக்குறனை நகரிலேயே படையினர் இவ்வாறு கவச வாகனங்களுடன் நகரத்தில் வலம் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அப்பாவி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இனவாதிகள் தொடர்ந்து முஸ்லிம் பிரதேசங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]