கண்டிஷன் போட்ட லேடி சூப்பர் ஸ்டார் நடிகை 

Nayanthara Actress Gallery

இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

nayanthara

இவர் தனது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேடி நடித்து வருகிறார்.

இதனால் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் கண்டிஷனாக சொல்லிவிடுகிறாராம் கதாநாயகர்களுடன் நெருக்கமாகவும், அரைகுறை ஆடைகளுடனும் நடிக்க மாட்டேன் என்று.

anushka

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தெலுங்கில் நயன்தாரா , பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேர்ந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் கூட நயன்தாரா நெருக்கமான காட்சிகளில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

சம்பளத்தை

நயன்தாராவின் இந்த கண்டிஷன் காரணமாக அவரின் பட வாய்ப்புக்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]