கண்டியில் மண் மேடு விழுந்து இருவர் படுகாயம்

கண்டி – சங்கமித்தா மாவத்தையில் மண் மேடு சரிந்து விழுந்து இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வீடொன்றை நிர்மாணித்து கொண்டிருந்த இருவர் மீது குறித்த மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]