கணவனிடம் இருந்து மனைவி அதிகம் மறைக்கும் சில சில்மிஷ விஷயங்கள்!

உங்களுக்கு பிடிச்ச சட்டை ஏதாவது உங்க மனைவி கொடியில காயப்போட்டது பறந்து போயிடுச்சுன்னு சொல்லியிருந்தா… அந்த சட்டைய அவங்க அயன் பண்ணும் போது தீஞ்சுப் போக வெச்சுருப்பன்களோ-ங்கிற எண்ணம்… இதப் படிச்ச பிறகு உங்களுக்கு வரலாம்.

ஏனெனில், இல்லறத்தில் தாங்கள் செய்யும் சின்ன, சின்ன தவறுகள், தங்கள் கணவனுக்கு பிடிக்காத விஷயங்கள் என எதையாவது செய்துவிட்ட அதை முழு சோற்றில் பூசணிக்காய் மறைப்பது போல மறைத்துவிடுவார்களாம் மனைவியர்…

#1

கணவனுக்கு பிடித்த சட்டை தங்கள் தவறால் நாசமாகிவிட்டால், அல்லது அவருக்கு பிடித்த பொருள் உடைந்து விட்டால் அது தொலைந்தது போல நாடகமாடி உண்மையை மறைத்துவிடுவார்களாம்.

#2

தங்கள் அம்மா வீட்டில் எதாவது தவறு அல்லது ஏடாகூடமான விஷயம் நடந்துவிட்டால் அதை மறைப்பார்கள். எங்கே கணவன் வீட்டில் குத்தி காமிப்பார்களோ அல்லது இதை வைத்து கேலி, கிண்டல் செய்வார்களோ என்பதற்காக இவற்றை மறைப்பார்களாம்.

#3

தங்கள் அம்மா வீட்டில் எதாவது தவறு அல்லது ஏடாகூடமான விஷயம் நடந்துவிட்டால் அதை மறைப்பார்கள். எங்கே கணவன் வீட்டில் குத்தி காமிப்பார்களோ அல்லது இதை வைத்து கேலி, கிண்டல் செய்வார்களோ என்பதற்காக இவற்றை மறைப்பார்களாம்.

கணவனிடம் இருந்து

#4

அதிக விலை கொடுத்து சேலை அல்லது ஏதேனும் பொருளை வாங்கிய பிறகு, அதை குறைந்த விலைக்கு தான் வாங்கினேன் என உண்மையை மறைப்பார்களாம்.

கணவனிடம் இருந்து

#5

இது போஸ்ட்பெயிட் மொபைல் பயன்படுத்துவர்களுக்கு மட்டும். ஆம், உங்கள் நம்பரில் இருந்து யாரிடமாவது அதிக நேரம் பேசி, பில் எகிறிவிட்டால் அதை மறைப்பார்களாம்.

#6

அம்மா, அண்ணன், தம்பி என யாராவது வீட்டுக்கு வந்து காசு கொடுத்துவிட்டு சென்றால், அதை மறைத்து வைத்து விடுவார்களாம்.

#7

கணவனுக்கு பிடிக்காத தங்கள் தோழி, தோழர்களை, அல்லது அவரது உறவினர்களை பார்த்து, பேசி வந்தால், அதை கணவனிடம் இருந்து மறைத்துவிடுவார்களாம்.

#8

குழந்தைகள் செய்யும் தவறுகளை அப்பாவிடம் இருந்து திட்டு வாங்கமால் இருக்க மனைவி மறைப்பார்கள். அதிகமாக கணவன் குழந்தைகளை திட்டி அடித்துவிட்டால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சம் தான் இதற்கு காரணம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]