முகப்பு News Local News கட்சித் தலைவர்களுக்கு இடையே இன்று சந்திப்பு

கட்சித் தலைவர்களுக்கு இடையே இன்று சந்திப்பு

 

கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் சபாநாயகரை தெளிவுபடுத்துவதற்கு கட்சித் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது 20 ஆவது திருத்தம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை பிரதமர் தலைமையில் நாளைய தினம் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com