கடைத் தொகுதி கட்டிடத்தில் தீ பரவல் – கொழும்பில் சம்பவம்!

கொழும்பு – 2 வொக்ஷல் வீதியிலுள்ள மரத்தளபாடக் கடையொன்றில் தீ பரவியுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்ததுடன் குறித்த பகுதிக்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]