கடைசி 5 படங்களின் வசூலில் மாஸ் காட்டும் விஜய்! எவ்வளவு தெரியுமா?

உலகெங்கும் தனக்கென தனி ரசிகர் கூட்டம் கொண்டவர் விஜய். இவர் தற்போது தனது 63 வது படவேலைகளை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

சர்கார்- ரூ 252 கோடி

மெர்சல்- ரூ 254 கோடி

பைரவா- ரூ 116 கோடி

தெறி- ரூ 152 கோடி

புலி- ரூ 91 கோடி

இந்த 5 படங்களின் வசூல் மட்டுமே ரூ 865 கோடி வரை விஜய்க்கு உள்ளது, இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு விஜய் சென்றுவிட்டார் என்பது உறுதியே.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]