கடும் வாகன நெரிசல்

வாகன நெரிசல்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களை வரவேற்பதற்காக அவர்களின் ஆதரவாளர்கள் அங்கு கூடியதால் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 16 உறுப்பினர்கள நாடாளுமன்றின் எதிர் வரிசை ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பமாகியபோது இவர்கள் எதிர்தரப்பு ஆசனங்களில் அமர்ந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]