இந்த வருடம் சரி படம் ஓடுமா? கடுப்பில் த்ரிஷா

கடந்த ஒரு வருடமாக ‘த்ரிஷா’வின் கல்லா பெட்டி நிறையவில்லை என்றே சொல்லலாம்.

த்ரிஷா

த்ரிஷா கர்ஜனை, சதுரங்கவேட்டை, மோகினி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.

இதனால் த்ரிஷாவின் அனைத்து எண்ணங்களும் சிதற ஆரம்பித்து விட்டது.

த்ரிஷா

இந்த நிலையில் த்ரிஷா மலையாளத்தில் நடித்த ஹே ஜூடு திரைப்படமானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் வெளியாகவுள்ளது.

இந்த திரைப்படத்தில் த்ரிஷாவுக்கு ஜோடியாக நிவின்பாலி நடித்துள்ளார்.

த்ரிஷா

கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு பிறகு த்ரிஷாவின் திரைப்படம் வெளியாகவுள்ளதால், த்ரிஷா மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]