”கடவுளின் ஆட்டம் ஆரம்பம்” பூஜை முடிந்த உடனே விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க!

விஜய்யின் 63 வது படத்தை அட்லீ இயக்குகிறார்.  பூஜை இன்று சென்னையில் நடைப்பெற்றது.

இதில் படக்குழுவினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். நயன்தாரா, விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கரின் மகள் போன்ற பலர் நடிக்க இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் தளபதி படம் பூஜை போட்ட அடுத்த நொடியே ரசிகர்கள் பேனர் அடிக்க தொடங்கிவிட்டனர்.

இதில் முதல் பேனராக கடவுளின் ஆட்டம் ஆரம்பம் என பேனர் அடித்து மாஸ் காட்டியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]