கடலுக்கடியில் போட்டோ ஷூட் நடத்திய இலியானா – வைரலாகும் புகைப்படங்கள்!

விஜய்யின் நண்பன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை இலியானா டி க்ரூஸ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் நடித்திருந்தார்.

தற்போது இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த போட்டோ கிராபர் ஆன்டருவுடன் வ் இன் டூ கெதரில் உள்ளார்.

இவர் பிஜி சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]