கடலில் குளித்த இருவர் நீரில் அடித்து செல்லப்பட்டனர்
நீர்கொழும்பு கடலில் குளித்த 2 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். கடலில் குளித்த ஐவரில் இருவரே இவ்வாறு அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்ட இரு மாணவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]