கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறைத் திணைக்கள மட்டக்களப்பு முன்னாள் உதவிப் பணிப்பாளர் தொமிங்கோ ஜோர்ஜ் மரணம்

கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறைத் திணைக்கள மட்டக்களப்பு முன்னாள் உதவிப் பணிப்பாளர் தொமிங்கோ ஜோர்ஜ் மரணம்

கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறைத் திணைக்கள மட்டக்களப்பு முன்னாள் உதவிப் பணிப்பாளர் தொமிங்கோ ஜோர்ஜ் சுகயீனம் காரணமாக மரணமாகியுள்ளார்.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கொழும்பிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பயனின்றி மரணமாகியுள்ளார்.

இறக்கும் போது அவருக்கு வயது 63. ஒரு பெண் மற்றும் 3 ஆண் மக்களைக் கொண்டிருந்த முன்னாள் உதவிப் பணிப்பாளர் ஜோர்ஜ் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத் தலைவராகவும் பணியாற்றியவராகும். இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 31.12.2017 மட்டக்களப்பில் இடம்பெற்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]