முகப்பு Kisu Kisu - UT Gossip கடற்கரையில் ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட தாஜ்மஹால் படநடிகை

கடற்கரையில் ஹொட்டான புகைப்படத்தை வெளியிட்ட தாஜ்மஹால் படநடிகை

இயக்குநர் இமயம் இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மஹால்’ திரைப்படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை ரியாசென். அதன் பின் நடிகர் பிரசாந்தின் ‘குட்லக்‘ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

இந்தி உட்பட எந்த திரைத்துறையிலும் ரியாசென்னுக்கு நிரந்தர மார்க்கெட் இல்லை. இவர் கடைசியாக ‘லோன்லி கேர்ள்’ என்ற குறும் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவரை யாரும் நடிக்க அழைக்கவில்லை. இந்நிலையில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை எடுத்து தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது, கடற்கரையில் ஈரமான கருப்பு நிற பிகினி உடையில் படு கவர்ச்சியான போஸ் கொடுதுள்ளார் அம்மணி. இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com