கடற்கரையில் பிகினி உடையில் ஹொட் போஸ் கொடுத்த அமலாபால்- புகைப்படம் உள்ளே

அமலா பால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர். ஆனால், நல்ல உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக்கொண்டார்.ஆனால், இருவருக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை சில மாதங்களிலேயே விவாகரத்து வரை சென்றனர்.

இயக்குனர் ஏஎல் விஜயை காதல் திருமணம் செய்து கொண்ட அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விவாகரத்து பெற்றார். தற்போது தனியாக வசித்து வரும் அவர் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அமலா பால் நடிப்பில் வெளியான திருட்டு பயலே படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பின் அமலா பால் நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் ரிலீசாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்தப் படத்தில் அமலா பால் ஜோடியாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். அதைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ராட்சசன்’ என்ற படத்தில் நடித்திருந்தார், இன்னிலையில் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவி, பின்னர் அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதெல்லாம் ஒருபுறமிருக்க அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

ஒரு பீச்சில் பிகினி உடையில் இவர் கொடுத்த போஸ் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

கடற்கரையில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]