கடற்கரையில் நீச்சல் உடையில் உலாவும் நிமிர்ந்து நில் நடிகை – புகைப்படங்கள் உள்ளே

வீர மடகரி படத்தின் மூலம் அறிமுகமானவர் கன்னடத்தின் முன்னணி கதாநாயகி ராகினி திவேதி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தியிலும்  நடித்துள்ளார். ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார் இவர்.

இறுதியாக கன்னடத்தில் ‘தி டெரெரிஸ்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்க்கு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அண்மையில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]