கடற்கன்னி உடையில் கவர்ச்சியாக உலாவரும் நடிகை ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். தனது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போது அம்மணி செய்த ஒரு மாபெரும் தவறு அவரது மார்க்கெட்டையே காலி செய்தது.

ஆம், ஒரு கருப்பு காமெடி நடிகரின் படத்தில் பணத்தை வாங்கி கொண்டு ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டார். அவ்வளவுதான். காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட நடிகை எனக்கு ஜோடியா என பல நடிகர்கள் அம்மணியை விளக்கி வைத்தனர். இந்நிலையில், ரஷ்யா-வை சேர்ந்த தனது நண்பரான பிரபல தொழிலபதிபரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா.

கடற்கன்னி உடையில்

திருமணதிற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், புதிது புதிதாக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா. இதனால், மீண்டும் ஸ்ரேயா சினிமாவில் நடிப்பார் என கூறப்படுகிறது. கடற்கன்னி போன்ற உடையை அணிந்து கொண்டு படு கிளாமரான பார்வையை வீசியபடி ஒரு புகைப்படத்தை பகிர்ந்த்திருக்கிறார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]