கடமைகளை பொறுப்பேற்றார் ரோஸி சேனாநாயக்க

கொழும்பு மாநகர சபையின் மேயராக ரோஸி சேனாநாயக்க, இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் முதலாவது பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]