கடந்த சனிக்கிழமை நல்லூர் பின் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸில் சரண்

கடந்த சனிக்கிழமையாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை நல்லூர் பின் வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று காலை 07 மணியளவில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம், நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை 5:10க்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]