கஜா புயல் இயற்கையாக உருவானது இல்லை? தல இதை முன்பே சொன்னாரா?

தமிழகத்தின் பெரும் பகுதிகளில் கஜா புயல் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விவசாயம் செழிப்பாக இருந்த டெல்டா மாவட்டங்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டது.

சிலர் கஜா இயற்கையாக உருவானது இல்லை. திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளனர்.

ஹார்ப் என்ற ஆயுதம் மூலம் நிகழ்த்தியுள்ளார்களாம். (HAARP – High Frequency Active Auroral Research Program) என்பது ஒரு அமெரிக்க இரகசிய ஆயுதமாகும்..

இதன்மூலம் செயற்கையாக உருவாக்கி விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த வல்லரசு  நாடுகள் முயற்சித்துள்ளதாக கூறியுள்ளனர்.

ஆனால் இதெல்லாம் எந்தளவு உண்மை என தெரியவில்லை. சிலர் இதை கதை சூப்பரா எழுதுகிறார்கள் என்று கலாய்த்துள்ளனர்.

அஜித் நடித்த விவேகம் படத்தில் சீக்ரட் சொசைட்டியை சேர்ந்த சிலர் செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்தி இந்தியாவை தாக்க முயற்சி செய்யும் கதையை படமாக்கி இருப்பார்கள்.

மேலும் இவர்கள் சொல்லும் இயற்கையை கட்டுப்படுத்தும் இந்த விடயம் ஹாலிவுட்டில் கடந்த வருடம் வந்த GeoStorm என்ற படத்தின் கதை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]