”கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டித்தர இருகிறேன் – ராகவா லாரன்ஸ்!

இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் எப்புாதும் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர்.

தற்போது அவர் கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டித்தர இருப்பதாக டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் , ”கஜா புயலால் வீடு இழந்த விவசாயிகளுக்கு 50 வீடுகள் கட்டித்தர இருகிறேன். அதற்கு உங்களது ஆசிர்வாதம் தேவை. என்று கூறியுள்ளார்.

இதோ அவரின் டுவிட்டர் பதிவு!…

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]