கங்கனா ரணாவத்தின் சம்பளம்????????????????

கங்கனா ரணாவத்தின் சம்பளம் இப்போது படத்துக்கு பதினைந்து கோடியாம். வரலாறு காணாத விதத்தில் ஒரு நடிகைக்கு உச்சபட்ச சம்பளம் வழங்கப்படுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக சக நடிகைகள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்களாம்.

பெரிய சம்பளம் வாங்கும் ஹீரோக்களும், தங்களுக்கு இணையாக கங்கனா முன்னேறுவதைக் கண்டு கடுப்பாகியிருக்கிறார்கள்.