பூமியை கடந்து செல்ல இருக்கும் அதிசய விண்கல் தான் “ஓவுமூவாமுவ” (Oumuamua) இது ஒரு விண்கல்லாக அல்லது அயலின விண்வெளி கப்பலாக இருக்க கூடும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெகுவிரைவில் இது பூமியை கடக்கவுள்ளது. இதன் அதியசய வடிவம் விண்வெளி ஆராச்சியாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது, இதற்கு முன்னர் இவ்வாறான ஒரு வடிவத்தை அவர்கள் பார்த்ததில்லை என கூறியுள்ளனர்.