ஓவியா சினேகன் கூட்டணியில் திரைப்படம்

ஓவியா சினேகன் கூட்டணியில் திரைப்படம்.

ஓவியா சினேகன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் எங்கும் ஓவியா புராணம் தான்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓவியா கோடிக்கணக்கான மக்களை சம்பாதித்து விட்டார்.

 

நடிகை ஓவியாவின் ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகியவண்ணம் உள்ளதால், அவருக்கு விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதாகவே கூறலாம்.

ஓவியா சினேகன்

இந்நிலையில் ஓவியா மற்றும் சினேகன் இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திரைப்படத்தை இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஓவியா சினேகன்

இந்த திரைப்படம் பற்றிய முழு தகவல்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]