ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு அழைப்பு

       ஓய்வுப்பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு அழைப்பு

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்களை இலங்கை ரயில்வே தலைமையகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் மீண்டும் சேவையாற்ற விரும்பியவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்ற ரயில் எஞ்சின் சாரதிகள், ரயில் பாதுகாவலர்கள், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]