ஓப்பனிங் வசூலில் இவரா டாப்!!!

ஓப்பனிங் வசூலில் இவரா டாப்!!!

படங்களுக்கு பஞ்சமில்லாத தமிழ் சினிமாவில் வெளியாகி, வந்த இடமே தெரியாமல் போன படங்களும் உண்டு, பட்டயக் கிளப்பிய படங்களும் உண்டு.

இந்த வருடம் வெளியாகிய தமிழ் படங்களில் ஓப்பனிங் வசூலில் டாப் எந்த படங்கள் என்று தெரியுமா? இதோ பாருங்க டாப் 5 படங்களும் வசூலும்…

1. சீமராஜா – 13.50 கோடி

2. காலா – 12.59 கோடி

3. தானா சேர்ந்த கூட்டம் – 7.24 கோடி

4. விஸ்வரூபம் 2 – 6.15 கோடி

5. தமிழ்ப்படம் 2 – 4.57 கோடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]