ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகினார்

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவி விலகியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவுரூபவ் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதனைதெரிவித்துள்ளது.

அவர் தனது அலுவலகத்தில் இருந்து விடைபெற்றுள்ளதாக அந்த தகவலில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளராக, இலங்கையின் மூத்த அரச உத்தியோகத்தர் ஒஸ்டின் பெர்ணான்டோ கடந்த வருடம் ஜுலை மாதம் 4ஆம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]