ஒல்லி பெல்லி நடிகையின் ஒரு பாடலுக்கான சம்பளம் – ஓடிய பட குழு!

விஜயின் நண்பன் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இலியானா.

அண்மை காலமாக இவர் நீச்சல் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இவர் அண்மையில் தெலுங்கில் வரும் Amar Akbar Anthony படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட கேட்டார்களாம்.

ஆனால் அவர் ரூ 60 லட்சம் சம்பளம் கேட்க, படக்குழு அவருக்கு மார்கெட் இல்லாததால் மறுத்துள்ளது. இதனால் ஸ்ருதி ஹாசன், ரகுல் பீர்த் சிங் போன்ற ஹீரோயின்களை கேட்டு வருகிறார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]