ஒரேடியாக சம்பளத்தை கூட்டிடாங்களே நம்ம ஜோ! எவ்வளவு தெரியுமா?

தற்போது ஜோதிகா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அவர் நடிப்பில் வெளியாகியுள்ள காற்றின் மொழி நல்ல கமண்ட் வாங்கியுள்ளது. இந்த படத்திற்காக ஜோதிகா 1.25 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

அடுத்து அவர் அறிமுக இயக்குனர் S.ராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. அந்த படத்திற்காக அவருக்கு 1.5 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்திற்கு இணையாக ஜோதிகா சம்பளம் வாங்குவது மற்ற நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]