ஒரு வாரத்துக்கு ஒத்திவைப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நாளை (05) முதல் முன்னெடுக்க இருந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை, ஒருவார காலத்துக்கு பிற்போட்டுள்ளனர்.