ஒரு நாளைக்கு ஐம்பது இலட்சமாம்…………

படவாய்ப்பு எதுவும் இல்லாததால் டிவி சீரியலில் நடிக்க வாங்களேன் என்று அமீஷாவை சீண்டியிருக்கிறார் ஒரு சீரியல் தயாரிப்பாளர்.

ஓக்கே. நோ பிராப்ளம். ஆனா, ஒரு நாளைக்கு என்னோட சம்பளம் ஐம்பது லட்சம். உங்களுக்கு ஓக்கேவா? என்று அமீஷா ஒரு போடு போட,

தயாரிப்பாளர் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று தலைதெறித்திருக்கிறார்.