ஒரு நபரின் உணவு மட்டும் ரூ 18 ஆயிரமாம்! பிரபல நடிகையின் ஆடம்பர திருமணம்!

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் அமெரிக்க பாடகர் நிக்ற்கும் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில் எதிர் வரும் டிசம்பர் 3 ம் திகதி திருமணம் நடைப்பெறவுள்ளது.

கிருஸ்தவ முறைப்படி முதலிலும் இந்துமத முறைப்படி இரண்டாவதாகவும் திருமணம் நடைப்பெறவுள்ளது.

திருமணம் ஜோத்பூர் Umaid Bhawan அரண்மனையில் நடைபெறவுள்ளதாம். இங்கு 64 ஆடம்பர அறைகள் இருக்கிறதாம். அதில் 22 palace rooms, 42 suites உள்ளதாம்.

இப்போதைக்கு அவர்கள் 40 அறைகளை புக் செய்துள்ளார்களாம். மொத்தமாக ஒரு நாள் இரவுக்கு வாடகை ரூ 64.40 லட்சமாம். கல்யாண ஜோடிகள் 3 நாளுக்கு ரூ 3.2 கோடி இதற்கு கொடுத்திருக்கிறாம்.

மேலும் ஒரு நபரின் உணவு பெறுமதி ரூ 18 ஆயிரமாம். இன்னும் லைட்டிங்க்ஸ், டெக்கரேஷன் என செலவுகள் உள்ளதாம்.

அமெரிக்க பாடகர் நிக் பிரியங்கா சோப்ராவை விட 10 வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]