ஒரு தொகை ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 23 வயதுடைய பெண் இரத்மலானை பகுதியில் வைத்து ஒரு தொகை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபரிடம் இருந்து 32 கிலோ கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

எடுத்துச் செல்ல முற்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 388 மில்லியன் ரூபா பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]