”ஒரு இரவுக்கு வா?” என அழைத்த நபர் – புகைப்படத்துடன் பதிலடி கொடுத்த நடிகை!

மலையாள சினிமாவில் மம்முட்டியின் கசாபா படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தவர் நேஹா சக்சேனா. இவர் மோகன்லாலுடன் கூட ஒரு படத்தில் நடித்துள்ளார்.

துபாயில் இருக்கும் ஒருவர் நேஹாவை தன்னுடன் ஒரு இரவுக்கு வா? என்று கொச்சையாக வாட்ஸ் அப்பில் மெசெஜ் அனுப்பியுள்ளார்.

இதை நேஹா தைரியமாக அந்த நபரின் புகைப்படத்துடன் வெளியிட்டது மட்டுமின்றி, அவர் பேசியதையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு இரவுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]