ஒருநாள் கால்ஷீட்டுக்கு1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த அஜித்! எதில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவரின் விஸ்வாசம் படம் வெளியாகி வசூல் வுட்டை நடத்தி வருகிறது.

இப்படம் முழுவதும் வேட்டி சட்டை அணிந்துதான் நடித்திருப்பார். இதனால் இவரை பிரபல வேட்டி நிறுவனம் தங்கள் ப்ராண்ட் விளம்பரத்தில் நடிக்க கேட்டுள்ளனர்.

ஒருநாள் கால்ஷீட்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் கொடுக்க முன்வந்தும் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஆரம்ப காலகட்டங்களில் நடித்த அஜித் தனக்கென ரசிகர் வட்டம் வந்தபிறகு எவ்வளவு பணம் தர முன்வந்தும் விளம்பரங்கள் நடிப்பதையே நிறுத்திவிட்டார் அஜித்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]