ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தனக்கு எந்தவொரு அவசியமும் இல்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி – இரக்குவாணை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலை எந்த முறையில் நடாத்த வேண்டும் என்பது தொடர்பிலேயே முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com