‘ஒன்றிணைந்த எதிரணி’யுடன் இணைய கடும் எதிர்ப்பு

ஒன்றிணைந்த எதிரணி

‘ஒன்றிணைந்த எதிரணி’யை இணைத்துக்கொண்டு உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

அவருடன், இன்னும் 5-6 பேர் இதற்கு எதிராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாம் எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொள்கைகள் இன்னும் மாறாமல் உள்ளதால் அவருடன் இணைந்து செயற்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட மாட்டோம் என்றும் அவரை் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]