ஐ-போன் 7 விற்பனையில் வருமான அதிகரிப்பு

அப்பிள் நிறுவனம் கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டில் கூடுதலான வருமானத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐ-போன்7 விற்பனையில் 78.4 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் அதிகரித்ததைத் தொடர்ந்து வருமான அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டிலேயே கூடுதலான ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ட்ரிம்குக் தெரிவித்துள்ளார்.