ஐ.நா.வெசாக் வைபவ இறுதி நாள்

ஐக்கிநாடுகள் வெசாக் வைபவம் நேற்று கண்டி தலதா மாளிகையில் இறுதிநாள் வைபவத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க , பௌத்த மத அலுவல்கள் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ , கரு ஜயசூரிய ,திருமதி லக்ஸ்மன் கதிர்காமர் , முன்னாள் பிரதமர் டிஎம் ஜயரத்ன . மத்தியமாகாண அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.