ஐ.தே.கட்சி ஆதரவாளர்களினால் அதிரும் கொழும்பு- வானைப் பிளக்குமளவுக்கு பட்டாசு வெடியோசைகள்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வர்த்தமானியை ரத்துச் செய்த உயர் நீதிமன்றம் அதற்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இந்த நிலையில் கொழும்பில் பல பாகங்களிலும் பட்டாசு வெடியோசைகள் வானைப் பிழக்குமளவுக்கு அதிர்ந்துகொண்டிருப்பதாக தெரியவருகின்றது

ஐ.தே.கட்சி ஆதர்வாளர்களினால்

கணிசமானளவு ஐக்கிய தேசியக்கட்சி ஆதராளர்களே இந்த தீர்ப்பை வரவேற்குமுகமாக வெடிகொழுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில் நாளைய தினம் நாடாளுமன்றம் கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]