ஐ.தே.கட்சியின் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியது- கடும் வாகன நெரிசல்

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

ஆர்ப்பாட்டத்தின் காரணமான குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகன சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐ.தே.கட்சயின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]