ஐஸ் வாங்கலையோ ஐஸ் !! ஐஸ் விற்கும் வாரிசு நடிகை

ஐஸ் வாங்கலையோ ஐஸ் !! ஐஸ் விற்கும் வாரிசு நடிகை..

ஒவ்வொரு படத்துக்கு படம் தன் சம்பளத்தை உயர்திக் கொண்டிருக்கிறராம் வாரிசு நடிகை. அத்துடன் அவரின் புதிய கொள்கை பிரபல கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது அதன் படி அவர்களுடன் ஜோடி சேர்ந்தால் பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என கணக்கு போட்டுள்ளார். இதற்காக பெரிய நடிகர்களிடம் “நான் உங்க பரம ரசிகை” என்று ஐஸ் விற்கிறாராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]