முகப்பு Cinema ஐஸ்வர்யா-செண்ட்ராயன் இடையே மோதல் – பிக்பாஸில் வெடித்த சர்ச்சை வீடியோ உள்ளே

ஐஸ்வர்யா-செண்ட்ராயன் இடையே மோதல் – பிக்பாஸில் வெடித்த சர்ச்சை வீடியோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கி 50 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும் பார்வையாளர்களின் மனதில் எந்த தாக்கத்தையும் போட்டியாளர்கள் ஏற்படுத்தவில்லை. நிகழ்ச்சியும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

எனவே பிக்பாஸ் நிர்வாகிகள் தினமும் போட்டியாளர்களுக்கு இடையே சண்டையை மூட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதுவரை மகத்-டேனியல், மகத்-ரித்விகா, பாலாஜி-மும்தாஜ் ஆகியோர்கள் சண்டை போட்ட நிலையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில் ஐஸ்வர்யா-செண்ட்ராயன் இடையே மோதல் வெடித்துள்ளது.

ஐஸ்வர்யா ஓடும்போது அவரை தடுத்து நிறுத்த செண்ட்ராயன் அவரது முடியை பிடிப்பதும், அதனால் ஐஸ்வர்யா, யாஷிகா கோபப்படுவதும் இந்த புரமோ வீடியோவில் உள்ளது. ஆனாலும் புரமோவில் உள்ள இந்த காட்சி நிகழ்ச்சியில் சீரியஸாக இருக்குமா? அல்லது புஷ்வாணமாக போய்விடுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com