ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்ட் காட்டிய கமல்

ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்ட் காட்டிய கமல்

சென்றாயனை ஏமாற்றி டை அடிக்க வைத்ததன் மூலம் மக்களின் வெறுப்பை ஐஸ்வர்யா சம்பாதித்தார். அதனால் பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை வார்த்தையால் தாக்கி வருகின்றனர்.

நேற்றைய தினம் கமல் ஐஸ்வர்யாவிடம் சென்றாயனுக்கு நீங்கள் செய்தது சரியா தவறா என வினாவினார். அதற்கு பதில் கொடுத்த ஐஸ்வர்யா “சென்ட்ராயன் உயிரையா எடுத்துவிட்டேன்.. முடி தானே” என கூறினார். கடுப்பாகிய கமல் “உயிர் மட்மில்லை.. இதுவும் முக்கியம் தான்” என தன் முடியை பிடித்து காட்டினார்.

ஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்ட்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]