சி.வி. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானம்.

எதிர்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் பீறி (Paul Godfrey ) வடமாகாண முதலமைச்சரை நேற்று யாழில் உள்ள முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் சந்தித்துகலந்துரையாடினார்.ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து

 

 

 

 

 

 

 

 

 

கடந்த காலங்களில் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை எம்முடன் கலந்தாலோசிக்காது நடைமுறைப்படுத்துவது பிழை என அதன் போது சுட்டிக்காட்டியிருந்தேன். என முதலமைச்சர் தெரிவித்தார்.
இது குறித்து தெரிவித்த கோட் பீறி மக்களின் தேவைகள் குறித்து பேசப்பட்டதாகவும் வட மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்வது முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]