ஐயாயிரம் ரூபா லஞ்சம் வாங்கிய பிரபல பாடசாலை அதிபர் அதிரடி கைது

இலஞ்சம் வாங்காத ஒரே ஒரு தொழில் ஆசிரியர் தொழில் என்னும் கூற்றை கேவலப்படுத்தும் அளவிற்கு பாடசாலை அதிபர் ஒருவர் ஐயாயிரம் ரூபா லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார்.

ஹொரோவொப்பொத்தானை பாடசாலை அதிபரே இவ்வாறு கைது செயற்பட்டவராவார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]