ஐபில் கிரிக்கெட் நிகழ்ச்சி தொகுப்பாளினியுடன் உல்லாசமாக இருந்த பிரபல நடிகர்- இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே

சினிமா நடிகைகள் தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். அதற்காக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு அதிர்ச்சி கொடுப்பார்கள். அந்த வகையில் தற்போது இணையத்தில் ஹாட்டான டாப்பிக்காக ஓடிக்கொண்டிருப்பது ஐபில் கிரிக்கெட் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளினி ஷிபானி தண்டேகர் தான்.

அவரும் நடிகரும் இயக்குனருமான ஃபர்ஹான் அக்தரும் கடற்கரையில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படம் பலரின் கவனத்தை தன் வசம் ஈர்த்துள்ளது. கிரிக்கெட்டை விட்டுவிட்டு ஷிபானி தற்போது சினிமா பக்கம் வந்துள்ளார்.

நடிகை தமன்னா நடித்துள்ள மகாலட்சுமி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஃபர்ஹான் தன் தோழியான ஷிபானியை இந்த வருடம் திருமணம் செய்துகொள்வார் என எதிபார்க்கப்படுகிறது.

ஐபில் கிரிக்கெட்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]